VeNKaTeSaN N
LoVe iS LiFe, LiFe iS GoD.
Monday, 28 November 2011
பிரிதல்--
என்னை மறந்துவிடச்
சொல்லதே
பிரிந்து விடுகிறேன்
பிரிந்தாவது உன்னை
மறக்க சொல்ல மாட்டாய்
உன்னை மறந்துதான்
வாழமுடியாது
பிரிந்து வாழமுடியும்
உன் நினைவுகளோடு
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment